உள்ளடக்கத்துக்குச் செல்

இரைச்சல் இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரைச்சல் இசைஞர்

இரைச்சல் இசை (Noise music) என்பது இசையின் ஒரு வகையான இசை வகையாகும். இசைப் பண்பு ஒரு குறிப்பிட்ட செறிவுக்கு மேலே அதிகமாகும் போது அது இரைச்சலாக மாறுகிறது [1]. இசைச் சூழலில் இரைச்சல் இசை என்பதில் பரந்த அளவிலான இசை வகை மற்றும் ஒலி அடிப்படையிலான படைப்பு நடைமுறைகள் போன்றவை அடங்கும். பாரம்பரிய இசைக்கருவிகளால் உருவாக்கப்படும் இசை மற்றும் இசையல்லாத ஒசை இவற்றுக்கிடையே உள்ள தனித்தனிமைக்கு இரைசல் இசை சவாலாகத் திகழ்கிறது [2]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Priest, Eldritch.
  2. Priest, Eldritch. "Music Noise" in Boring Formless Nonsense: Experimental Music and The Aesthetics of Failure, p. 132. London: Bloomsbury Publishing; New York: Bloomsbury Academic, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைச்சல்_இசை&oldid=3446197" இலிருந்து மீள்விக்கப்பட்டது