இரேவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலராமரும் அவரது மனைவி ரேவதியும்

இரேவதி இந்துத் தொன்மக் கதைகளின் படி கக்குத்மி அரசனின் மகளும் பலராமரின் மனைவியும் ஆவார். இவரது பெயர் பாகவத புராணம் முதலியவற்றில் இடம் பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேவதி&oldid=3802378" இலிருந்து மீள்விக்கப்பட்டது