இருவளையப் பொதுவணுச் சேர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
spiro compound

இருவளைய பொதுவணுச் சேர்மம் (spiro compound) என்பது இரண்டு கரிம வளையங்கள் ஓர் அணுவால் இணைக்கப்பட்ட கரிமச் சேர்மம் ஆகும். இந்த இருவளையங்கள் ஒரே மாதிரியாகவோ அல்லது வெவ்வேறாகவோ இருக்கலாம். இவ்வாறு இணைக்கும் அணு இரு வளையப் பொது அணு (spiro atom) என்று அழைக்கப்படுகிறது. இச்சேர்மங்கள் ஸ்பைரோ என்ற முன்னொட்டால் அழைக்கப்படும். இந்தப் பெயரிடும் முறையை 1900 ஆம் அடால்ஃப் வான் பேயர் வகுத்தார். [1]

1-Brom-3-Chlor-Spiro[4.5]-decan-7-ol B: 1-Brom-3-Chlor-Spiro[3.6]-decan-7-ol
  • சேர்மம் A வின் பெயர் 1-bromo-3-chlorospiro[4.5]decan-7-ol
  • சேர்மம் B இன் பெயர் 1-bromo-3-chlorospiro[3.6]decan-7-ol”

மேற்கோள்கள்[தொகு]

  • [2] A. Baeyer, Systematik und Nomenclatur Bicyclischer Kohlenwasserstoffe, Ber. Dtsch. Chem. Ges. 33, 3771-3775 (1900).