உள்ளடக்கத்துக்குச் செல்

இரீமா இராகேஷ் நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரீமா இராகேஷ் நாத் (Reema Rakesh Nath) ஒரு பாலிவுட் திரைப்பட எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். சாஜன் (1991) ,ஆர்சூ மற்றும் ஹம் தும்ஹரே ஹை சனம் ஆகிய திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.மொஹபத் (1997) எனும் திரைப்படத்தினை இயக்கினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் நடிகர்கள் டி. கே. சப்ரு மற்றும் ஹேமவதியின் மகள் ஆவார். இவரது சகோதரர் தேஜ் சப்ரு மற்றும் சகோதரி பிரித்தி சப்ரு இருவரும் நடிகர்களாவர். இரீமா தயாரிப்பாளர் இராகேஷ் நாத்தை மணந்தார், இவர்களின் மகன் கரண்நாத் பாலிவுட் நடிகர் ஆவார். [1]

திரைப்படவியல்[தொகு]

எழுத்தாளராக
 • சைலாப் - திரைக்கதை
 • சாஜன் - கதை, திரைக்கதை, வசனம்
 • தில் தேரா ஆஷிக் - கதை
 • ஜெய் தேவா - கதை, திரைக்கதை, வசனம்
 • யாரான (1995) - கதை, திரைக்கதை மற்றும் வசனம்
 • ஆர்சூ - எழுத்தாளர்
 • ஹம் தும்ஹாரே ஹை சனம் - வசனம்
தயாரிப்பாளராக
 • யாரான
இயக்குனராக
 • மொஹபத் [2]

சான்றுகள்[தொகு]

 1. "Karan Nath - Top 100 Handsome Indian Men".
 2. "Reema Nath made Husain act in 'Mohabbat'". https://www.deccanherald.com/content/168469/reema-nath-made-husain-act.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் இரீமா இராகேஷ் நாத்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீமா_இராகேஷ்_நாத்&oldid=3822915" இலிருந்து மீள்விக்கப்பட்டது