இரிபுவாரிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ripuarian
Ripoarisch
 நாடுகள்: செருமனியின் கொடி செருமனி
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம்
Flag of the Netherlands நெதர்லாந்து 
பகுதி: North Rhine-Westphalia, Liège, Limburg
 பேசுபவர்கள்: 250,000
மொழிக் குடும்பம்:
 Germanic
  West Germanic
   High German
    Central German
     West Central German
      Central Franconian
       Ripuarian
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: gem
ISO/FDIS 639-3: — 

இரிபுவாரிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது செருமனி, பெல்சியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ 2.5 இலட்ச மக்களால் பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரிபுவாரிய_மொழி&oldid=1357506" இருந்து மீள்விக்கப்பட்டது