இரா. கலைக்கோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. கலைக்கோவன் என்பவர் தமிழக வரலாற்று ஆய்வாளர் ஆவார்.[1] இவர் 1982ம் ஆண்டு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினை உருவாக்கினார்.[2]

இவர் வரலாற்றுத் துறை சார்பான ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 25 வரலாறு ஆய்விதழ்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். வரலாறு டாட் காம் எனும் வரலாறுகள் குறித்தான இணையதளத்தில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நூல்கள்[தொகு]

சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன்- சேகர் பதிப்பகம்[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.vallamai.com/?p=58148
  2. திருச்சி மலைக்கோட்டையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபண்டிதர் சிற்பம் கண்டுபிடிப்பு
  3. "சோழர் கால ஆடற்கலை". http://www.dinamani.com/book_reviews/2013/12/15/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/article1947082.ece?service=print. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கலைக்கோவன்&oldid=3714416" இருந்து மீள்விக்கப்பட்டது