இராஷ்டிரபதி சாரணர் மற்றும் வழிகாட்டி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஷ்டிரபதி சாரணர் மற்றும் வழிகாட்டி விருது (Rashtrapati Scout and Guide) என்பது இந்திய க் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் விருது ஆகும். [1] பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது இராஜ்ய புரஸ்கார் சாரணர் மற்றும் வழிகாட்டியாக பணியாற்றியிருக்க வேண்டும். [2]

தகுதிக்கான தேவைகள்[தொகு]

இராஜ்ய புரஸ்கார் விருது தவிர, ஒருவர் பின்வருவனவற்றைப் பெற்றிருத்தல் அவசியமாகும்:

  1. தனது படைகளுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் முகாமிட்டிருக்க வேண்டும்.
  2. இரண்டு பேர் தூங்குவதற்குத் தேவையான இயற்கை வளங்களிலிருந்து ஒரு வகையான (குடில் அல்லது பரண்) தங்குமிடத்தை உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.
  3. பேரிடர் மேலாண்மை பட்டை பெற்றிருக்க வேண்டும்
  4. ஆம்புலன்ஸ் மேன் பட்டை பெற்றிருக்க வேண்டும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "President of India presents the Rashtrapati scout/guide/rover/ranger and adult leader awards/certificates". பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  2. "Rashtrapati Scout Award – Maharashtra State Bharat Scouts & Guides". பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  3. "RASHTRAPATI SCOUT AWARD - Scout Notes". பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.