இராம் பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜா ராம் ராவ் பாட்டீல்[1] (Raja Ram Rao Patil) என்பவர் அகமதுநகர் கடற்படையின் தளபதியாகவும், ஜஞ்சிராவின் கோலி ஆட்சியாளராகவும் இருந்தார். பாட்டீல் ஜஞ்சிரா தீவைக் கட்டி பலப்படுத்தினார்.[2]

வரலாறு[தொகு]

அகமதுநகர் கடற்படையின் தளபதியாக இருந்த பைராம் கான் அகமதுநகர் சுல்தானகத்தின் சுல்தான் நிஜாமின் அனுமதியுடன் ஜஞ்சிராவைக் கட்டினார். ஆனால், பின்னர் இவர் சுல்தானின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தார். 1489 ஆம் ஆண்டில், அகமதுநகர் ஆட்சியாளர் பைராம் கானை தனது புதிய கடற்படையின் தளபதியாக நியமித்து, இராம்ராவ் பாட்டிலிடமிருந்து ஜஞ்சிராவைக் கைப்பற்ற உத்தரவிட்டார். [3][4]பைராம் கான் சூரத்திற்கு அணிவகுத்துச் சென்றார், ஆனால் பாட்டீலைத் தாக்கத் துணியவில்லை, எனவே ஜஞ்சிராவுக்குள் நுழையத் திட்டமிட்டார். பைராம் கானும் அவரது முஸ்லீம் சித்தி உறுப்பினரும் வணிகர்களாக மாறுவேடமிட்டு, பட்டு மற்றும் மது அடங்கிய முந்நூறு பெரிய பெட்டிகளைத் தீவில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பாட்டீலிடம் கேட்டுக்கொண்டனர். அதன்பிறகு, பைராம் கான் அவருக்கு நன்றி கூறி, அவருக்கு மது வழங்கினார். வீரர்கள் அனைவரும் மற்றும் ராம்ராவ் பாட்டீல் குடித்துவிட்டு இருந்தபோது, அவரை ஜஞ்சிராவில் தாக்கி பாட்டீலிடமிருந்து கைப்பற்றினார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. G, Dr Ananth Prabhu (2020-12-15). Glorious Bharat: Part 3 (in ஆங்கிலம்). New Delhi, India, Asia: Ananth Prabhu Publications. p. 76.
  2. Ali, Shanti Sadiq (1996). The African Dispersal in the Deccan: From Medieval to Modern Times (in ஆங்கிலம்). New Delhi, India, Asia: Orient Blackswan. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-0485-1.
  3. Robbins, Kenneth X.; McLeod, John (2006). African Elites in India: Habshi Amarat (in ஆங்கிலம்). New Delhi, India, Asia: Mapin. pp. 178: Ram Patil, Pretending to be traders. Bairam Khan and his men requested permission from Ram Patil to rest their women at the fort on account of the supposed ill health of Bairam Khan's wife. They gave wine to Ram Patil and his men. When the Kolis were drunk. Bairam Khan brought palanquins into the fort. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-890206-97-0.
  4. Chilka, Amit (2014-09-08). Sea Forts of India (in ஆங்கிலம்). New Delhi, India, Asia: Osmora Incorporated. pp. The name 'Janjira' is said have originated from Janzeera which in Arabic means an island. This island was frequented by the local fishermen and wanted to make this their dwelling place. Thus they built a wooden defense called Madhekot within which they set up their small colony. They did so with the permission from the Nizam, but their leader Ram Patil refused to accept Nizam as their ruler and wanted to be independent. Knowing this the Nizam commander Piram Khan disguised as a merchant and entered the fort and incarcerated the fishermen. The Nizam's men occupied the place and later in 1567 Burhan Khan - Piram's successor erected a sturdy fort and was renamed Jazeere Mehroob. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7659-0361-1.
  5. Yimene, Ababu Minda (2004). An African Indian Community in Hyderabad: Siddi Identity, Its Maintenance and Change (in ஆங்கிலம்). New Delhi, India, Asia: Cuvillier Verlag. pp. 92 - 93: The earlier inhabitants of the Janjira island were known as the Koli who erected wooden fortifications around it and are said to be living by fishing. There is widespread legend on how the Siddi settled first on the island. The legend tells that the Siddi took over the island from the Koli by fraud. A certain Siddi, Perim Khan, and his other Siddi friends disguised as merchants, brought a shipload of huge boxes from Surat which, they said, contains silk and wine. They asked Ram Patil, the chief of the Koli, to land their goods for a little while. Ram Patil allowed it and they entertained his soldiers with wine until the latter were completely drank. Then, the Siddi opened the other boxes in which their warriors were hidden. The Siddi overrun the fort, massacred its inhabitants and took over the island from the Koli. Then they rebuilt the fortress, using huge granite stones which in subsequent years made it difficult for others to subdue the Siddi powers of Janjira. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-86537-206-2.
  6. Jayasuriya, Shihan de S.; Pankhurst, Richard (2003). The African Diaspora in the Indian Ocean (in ஆங்கிலம்). Africa World Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780865439801.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_பாட்டீல்&oldid=3953945" இலிருந்து மீள்விக்கப்பட்டது