உள்ளடக்கத்துக்குச் செல்

இராசாராம் கிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிட் இராசாராம் சுக்லா கிசன்
Pandit Rajaram Shukla Kisan
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1952-1957
தொகுதிஇராம்பூர் காசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1917
பிரதாப்கார், உத்தரப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா ,
இறப்பு17 திசம்பர் 2013
இலால்கஞ்சு அச்கரா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அமோலா தேவி
வாழிடம்இலால்கஞ்சு அச்கரா
As of 26 மார்ச்சு, 2013

பண்டிட் இராசாராம் சுக்லா கிசன் (Pandit Rajaram Shukl Kisan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சுருக்கமாக இராசாராம் கிசன் என்ற பெயராலும் இவர் அறியப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசியலில் இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இந்திய விடுதலை போராட்ட செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். அரசியல்வாதியான சீலா கவுல் மற்றும் விஞ்ஞானி கைலாசு நாத் கவுல் ஆகியோரின் மகளாகவும் சவகர்லால் நேருவின் மருமகளாகவும் அறியப்படுகிறார். 1952 ஆம் ஆண்டில் இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை முதல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலாவது சட்டப் பேரவையின் உறுப்பினராக இருந்தார்.[1]

இலால்கஞ்சு அச்கராவில் 2013 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இராசாராம் கிசன் காலமானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Khan, Atiq (5 January 2013). "Members of first U.P. Assembly to be felicitated". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/members-of-first-up-assembly-to-be-felicitated/article4274822.ece. 
  2. "Rajaram no more". Dainik Jagran. பார்க்கப்பட்ட நாள் 18 Dec 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசாராம்_கிசன்&oldid=3827494" இலிருந்து மீள்விக்கப்பட்டது