இரவிக்கை
Appearance
இரவிக்கை (ⓘ) (Blouse) என்பது பெண்களின் தளர்வான மேலாடையாகும். பாரம்பரியமாக பெண்கள் அணியும் ஒன்றாகவே இரவிக்கை உள்ளது. இரவிக்கை என்ற பதம் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தது[1].
வரலாறு
[தொகு]இந்தியாவில்
[தொகு]பெண்கள் சேலைக்கட்டும் போது மார்ப்புக்கச்சைக்கும் சேலைக்கும் இடையில் இரவிக்கை அணிகின்றனர்.
வகைகள்
[தொகு]பல்வேறு வகையான இரவிக்கைகள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. சேலையின் கீழ் அணியும் இரவிக்கையானது இடுப்புவரை நீளமும், கையில் முழங்கைக்கு சற்று மேல் வரையிலும் உள்ள கையுள்ள இரவிக்கைகள் பொதுவாக பயன்படுத்துகின்றனர். கையில்லா இரவிக்கைகளை பயன்படுத்துவோரும் உள்ளனர்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "சேலையும் இரவிக்கையும் இடையில் வந்தவை". தினகரன் (இலங்கை). செப்டம்பர் 22, 2009. http://www.thinakaran.lk/2009/09/22/_art.asp?fn=k0909223. பார்த்த நாள்: 18 சூலை 2015.[தொடர்பிழந்த இணைப்பு]