இரபகு ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரபகு ஆளுநரகம்
Location of {{{official_name}}}
நாடு பலத்தீன்

ரஃபா கவர்னரேட் (Rafah Governorate, அரபு மொழி: محافظة رفحMuḥāfaẓat Rafaḥ ) என்பது காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தின் ஆளுநரகமாகும். இதன் முஹ்பாஸா எனப்படும் தலைநகரமானது எகிப்தின் எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரம் ஆகும். பாலஸ்தீனிய மத்திய புள்ளிவிவர பணியகத்தின் படி, 2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆளுநரகத்தின் மொத்த மக்கள் தொகை 171,363 ஆகும். இந்த ஆளுநரகமானது மூடப்பட்ட யாசர் அராபத் பன்னாட்டு வானூர்தி நிலையத்தைக் கொண்டுள்ளது .

வட்டாரங்கள்[தொகு]

  • அல்-பேயுக்
  • அல்-மாவாசி
  • கெர்பிட் அல்-அடாஸ்
  • அல்-கர்யா-சுவேதியா
  • ரஃபா (தலைநகரம்)
  • ஷோகத் அஸ்-சூஃபி

அகதி முகாம்கள்[தொகு]

  • டெல் அல்-சுல்தான்
  • ரஃபா முகாம்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரபகு_ஆளுநரகம்&oldid=3084987" இலிருந்து மீள்விக்கப்பட்டது