இரத்தினச் சுருக்கம் (1878 நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முறீது விளக்கம் என்றும் அறியப்படும் இரத்தினச் சுருக்கம் என்ற நூல் 1878 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். இது ஷாகுமுகம்மது அப்துல்காதிறு ஜெயினுத்தீன் அவர்களால் எழுதப்பட்டது. சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட இன்று நமக்குக் கிடைக்கும் இரண்டாவது பழைய நூல் இதுவாகும். இது முரீது பெறும் முன்பும், பின்பும் எவ்வாறு வழிநடக்க வேண்டும் என்று விளக்குகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் அரிய நூல்கள்-1 முதல் 5 வரை[தொடர்பிழந்த இணைப்பு]