இரண்டாவது இயல் வடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உறவுசார் தரவுத்தள வடிவமைப்பில், ஒரு உறவு அல்லது அட்டவணை முதல் இயல் வடிவத்துக்கும் கட்டுப்பட்டும், மேலும் பின்வரும் விதிகளுக்கும் கட்டுப்பட்டால் அது இரண்டாவது இயல் வடிவம் உடையது. எல்லா சாவி இல்லாத (non-key) இயற்பண்புகளும் (attributes) முழுமையாக முதன்மை சாவி இயற்பண்புடன் சார்புச்சாருகை (functionally dependent) கொண்டிருக்க வேண்டும்.

ஒரு அட்டவணையை இரண்டாவது இயல் வடிவம் ஆக்க முதல் இயல் வடிவம் ஆக்கிப் பின்னர், ஒரே தரவு பல வரிசைகளுக்குப் பொருத்தமாக வந்தால் அதை வேறு ஒரு அட்டவணையில் இட்டு வெளியுறவுச் சாவியைப் பயன்படுத்தி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாவது_இயல்_வடிவம்&oldid=2074296" இருந்து மீள்விக்கப்பட்டது