இரண்டாம் தர்ம மாணிக்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் தர்ம மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் அரசன்
முதல் ஆட்சிக் காலம்1713–1725
முன்னையவர்மகேந்திர மாணிக்கியா
பின்னையவர்ஜெகத் மாணிக்கியா
2வது ஆட்சிக்காலம்1729
முன்னையவர்ஜெகத் மாணிக்கியா
பின்னையவர்முகுந்த மாணிக்கியா
பிறப்புதுர்ஜாய் சிங்[1] அல்லது துரியோதனன்[2]
இறப்பு1729
பட்டத்தரசிதர்மசீலா[3]
குழந்தைகளின்
பெயர்கள்
மரபுமாணிக்ய வம்சம்
தந்தைராம மாணிக்கியா
மதம்இந்து சமயம்

இரண்டாம் தர்ம மாணிக்கியா (Dharma Manikya II) (இறப்பு 1729) 1713 முதல் 1725 வரையிலும் பின்னர் மீண்டும் 1729 லும் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்.[6] இருப்பினும் 1732 இல் வங்காள நவாப் ஷுஜா-உத்-தின் முகமது கானின் உதவியுடன் ஜகத் மாணிக்கியா ஆட்சிக்கு வந்ததன் மூலம் இவரது அதிகாரம் வெகுவாகக் குறைந்தது.[7]

சான்றுகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  • Chib, Sukhdev Singh (1988), Tripura, Ess Ess Publications, ISBN 978-81-7000-039-6
  • DebBarma, Chandramani (2006), Glory of Tripura civilization: history of Tripura with Kok Borok names of the kings, Parul Prakashani
  • Durlabhendra; Sukheshwar; Baneshwar (1999), Sri Rajmala, translated by Kailāsa Candra Siṃha; N.C. Nath, Agartala: Tribal Research Institute, Govt. of Tripura
  • Kilikdar, Bidhas Kanti (1995), Tripura of the Eighteenth Century with Samsher Gazi Against Feudalism: A Historical Study, Chhapakuthi, Agartala: Tripura State Tribal Cultural Research Institute and Museum
  • Sarma, Raman Mohan (1987), Political History of Tripura, Puthipatra

இதனையும் காண்க[தொகு]