இரட்டை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரட்டை வழக்கு என்பது மொழியியலில் பேச்சு மொழிக்கும், எழுத்து அல்லது ஊடக மொழிக்கும் இருக்கும் வேறுபட்ட வழக்குகளைக் குறிக்கிறது. இந்த வழக்கு தமிழ் உட்பட பல மொழிகளில் பெரிய வேறுபாடுகளுடன் உள்ளது. இரட்டை வழக்கு என்பது வட்டார வழக்குகளைச் சுட்டவிலை.

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

  • பேச்சு வழக்கு: எங்க போயிட்டு வாறா
  • எழுத்து வழக்கு: எங்கு போய் வருகிறீர்கள்
  • பேச்சு வழக்கு: சாப்பாடு நல்லாயிருக்கா
  • எழுத்து வழக்கு: உணவு நன்றாக உள்ளதா
"http://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_வழக்கு&oldid=1355373" இருந்து மீள்விக்கப்பட்டது