இரஜனி துகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரஜனி துகன்னா

இரஜனி துகன் (Rajani Duganna) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக மாநிலம் மங்களூர் மாநகராட்சியின் முன்னாள் மாநகரத்தந்தையும் ஆவார். இவர் 26 பிப்ரவரி 2010 அன்று பி. இராஜேந்திர குமார் மாநகரத் துணை தந்தையாக பதவியேற்க மாநகரத்தந்தையாகப் பதவியேற்றார். 1984ஆம் ஆண்டு மாநகராட்சி நிறுவப்பட்டதிலிருந்து, மாநகராட்சியின் மாநகர தந்தையாகவும், இதன் ஐந்தாவது பெண் மாநகரத் தந்தையும், 24வது மாநகரத் தந்தையும் ஆவார்.[1] இவர் ஒரு பில்லாவா (பூசாரி) மற்றும் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தவர் ஆவார்.[1] துகன்னாவிற்குப் பின்னர் பிப்ரவரி 2011 அன்று இவரது உறவினர் பிரவீன் குமார் மாநகரத் தந்தையாகப் பதவியேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rajani Duganna is new mayor of Mangalore". 26 February 2010. Archived from the original on 24 December 2011. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஜனி_துகன்&oldid=3690375" இலிருந்து மீள்விக்கப்பட்டது