இரஜனி எதிர்மார்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரஜனி எதிமார்ப்பு (Rajani Etimarpu) (பிரப்பு: ஜூன் 09, 1990) இந்தியத் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவில் ஒருவர். இவர் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் வளைதடிபந்தாட்டக் களக் கோல் காப்பாளராக விளையாடுகிறார். இவர் 2014-15 உலக மகளிர் வளைதடிபந்தாட்டக் குழுவின் நடப்புக் கோல்காப்பாளர் ஆவார் .இவர் 50 உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்.[1] இவர் நியூசிலாந்தில் நடந்த 2015 ஆவ்கே பே கோப்பை விளையாட்டில் கோல்காப்பாளராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hockey India - Rajani Etimarpu". hockeyindia.org.
  2. IANS (5 April 2015). "Indian women's hockey team working on bench strength". sportskeeda.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஜனி_எதிர்மார்ப்பு&oldid=2719076" இருந்து மீள்விக்கப்பட்டது