இயைபாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயைபாக்கல் அல்லது ஒருங்கிணைத்தல் என்பது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சிகள் ஏற்பட தேவையானவற்றை திட்டமிடல் ஆகும். இதை செய்பவர் ஒருங்கிணைப்பாளர் என அழைக்க படுவார். இவற்றில் துறைக்கு தகுந்தாற்போல் திருமண ஒருங்கிணைப்பாளர், உற்பத்தி ஒருங்கிணைப்பாளர் மற்றும் சந்தைப்படுத்தல் ஒருங்கிணைப்பாளர்களில் என பல்வேறு வகைகள் உள்ளன. மேலும் ஒரு நிறுவனத்தில் பல்வேறு துறைகளுக்கு இடையிலான உறவை நிர்வகிப்பதும் ஒருங்கிணைப்பாளர் வேலை ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயைபாக்கல்&oldid=1862784" இருந்து மீள்விக்கப்பட்டது