இயற்கை மொழி முறையாக்கம்
Appearance
இயற்கை மொழி முறையாக்கம் (Natural language processing) என்பது மனிதர் பயன்படுத்தும் மொழியை கணினிக்கும் புரியவைக்க ஏதுவாக்கும் கணினியியல் நுட்பம் ஆகும். மொழியின் கட்டமைப்பை சாத்தியக்கூறுகளை பகுத்தாய்ந்து கணித்தலுக்கு ஏற்றவாறு அமைப்பது இயற்கை மொழி முறையாக்கத்தின் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும். கணினி மனித ஊடலுக்கு இது ஒரு முக்கியத் துறை. இந்த நுட்பத்துறையின் வளர்ச்சியில் தான் பொறிமுறை மொழிபெயர்ப்பு தங்கி உள்ளது.
லரலாறு
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Bates, M (1995). "Models of natural language understanding". Proceedings of the National Academy of Sciences of the United States of America 92 (22): 9977–9982. doi:10.1073/pnas.92.22.9977. பப்மெட்:7479812. Bibcode: 1995PNAS...92.9977B.
- Steven Bird, Ewan Klein, and Edward Loper (2009). Natural Language Processing with Python. O'Reilly Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-596-51649-9.
- Daniel Jurafsky and James H. Martin (2008). Speech and Language Processing, 2nd edition. Pearson Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-187321-6.
- Mohamed Zakaria Kurdi (2016). Natural Language Processing and Computational Linguistics: speech, morphology, and syntax, Volume 1. ISTE-Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1848218482.
- Mohamed Zakaria Kurdi (2017). Natural Language Processing and Computational Linguistics: semantics, discourse, and applications, Volume 2. ISTE-Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1848219212.
- Christopher D. Manning, Prabhakar Raghavan, and Hinrich Schütze (2008). Introduction to Information Retrieval. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-86571-5. Official html and pdf versions available without charge.
- Christopher D. Manning and Hinrich Schütze (1999). Foundations of Statistical Natural Language Processing. The MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-13360-9.
- David M. W. Powers and Christopher C. R. Turk (1989). Machine Learning of Natural Language. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-19557-5.
வெளி இணைப்புகள்
[தொகு]- இயற்கை மொழி கணிணியியல் (Natural Language Processing) - காரென் ஜென்சென் (Karen Jensen)
- பொதுவகத்தில் இயற்கை மொழி முறையாக்கம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.