இயங்குமுறை செலவு
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஒரு இயக்க செலவு, செயல்பாட்டு செலவினம், செயல்பாட்டு செலவு அல்லது OPEX என்பது ஒரு தயாரிப்பு, வணிகம் , அல்லது கணினியை இயக்குவதற்கான ஒரு நடத்து செலவு ஆகும். இதற்கு மாறாக, ஒரு மூலதன செலவு (CapEx) என்பது, தயாரிப்பு அல்லது வணிகத்தை உருவாக்க தேவைப்படும் வழக்கமல்லாத செலவு ஆகும்.
உதாரணமாக, ஒரு ஒளி நகல் கருவி (photo copier) வாங்குவதற்கு ஆகும். செலவு CapEx ஆகும், ஆனால் ஒரு ஆண்டிற்கான காகிதம், டோனர், மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவுகள் OPEX ஆகும். பெரிய வணிக நிறுவனங்களில், OPEX என்பது தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் வாடகை மற்றும் பயன்பாட்டு வசதி செலவுகள் அடங்கும்.