இயக்கு வட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயக்கு வட்டு(BOOT DISK) என்பது அகற்றுறு இலக்கமுறைத் தரவுச் சேமிப்பு மூலம் கணினியின் இயங்குதளம் இயக்குவதற்கு தேவை படும் ஒரு வன்பொருள் ஆகும் .இந்த இயக்கு வட்டு பெரும்பாலும் குறுந்தகடு அல்லது அகிலத் தொடர் பாட்டை மூலம் பயன்படுத்துவது வழக்கம் .இயக்கு வட்டின் மூலம் ஒரு இயக்கு சூழலை உருவாக்கமுடியும் விண்டோஸ் இயக்குதளத்திற்கு மட்டும் இன்றி லிணக்கஸ் இயங்குதளத்தில் இந்த இயக்கு வட்டு பயன்படும்.இயங்குதளம் பழுது நீக்க இயங்குதள வாரியாக இயக்கு வட்டு உள்ளது

பயன்கள்[தொகு]

  • இயங்குதளம் நிறுவவுவதற்கும்
  • தரவு மீட்பு
  • தரவு நீக்கம்
  • வன்பொருள் அல்லது மென்பொருள் பழுது இடமறிதல்.
  • அடிப்படை உள்ளீடு/ வெளியீடு முறைமை திறம் உயர்த்தவும்.
  • மென்பொருள் செயல் விளக்கம் செய்வதற்கும் .

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கு_வட்டு&oldid=2180183" இருந்து மீள்விக்கப்பட்டது