இயகாங்கீர் உசைன் மிர்
Appearance
இயகாங்கீர் உசைன் மிர் Jahangir Hussain Mir | |
---|---|
துணைத் தலைவர் சம்மு மற்றும் காசுமீர் சட்ட மேலவை | |
பதவியில் 12 ஏப்ரல் 2015 – 19 ஏப்ரல் 2017 | |
பூஞ்சு அவேலி சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2007–2008 | |
முன்னையவர் | குலாம் முகமது மிர் இயான் |
பின்னவர் | அச்சாசு அகமது இயான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இயகாங்கீர் உசைன் மிர் (Jahangir Hussain Mir) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] சம்மு மற்றும் காசுமீர் மாநில அரசியலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[2] 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சம்மு மற்றும் காசுமீர் சட்ட மேலவையின் துணைத் தலைவராக இருந்தார்.[3] 2007 ஆம் ஆண்டு சம்மு காசுமீர் சட்டப் பேரவையின் பூஞ்சு அவேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.[4][5][6]
இயாகீங்கர் உசைன் மிர் தற்போது சம்மு காசுமீர் காங்கிரசு கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "bye_HP_AC14". eci.gov.in.
- ↑ "Chairman, deputy chairman of J-K Legislative Council elected". Press Trust of India. April 12, 2015 – via Business Standard.
- ↑ "Jahangir Hussain Mir appeals for end to ceasefire violations". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jahangir-hussain-mir-appeals-for-end-to-ceasefire-violations/articleshow/48871834.cms. பார்த்த நாள்: 2 December 2023.
- ↑ "J&K: Congress wins Poonch Assembly by-elections". Rediff.
- ↑ "Congress scores a hat-trick in bypolls". Hindustan Times. December 15, 2007.
- ↑ "Congress wins Poonch-Haveli Assembly bypoll in J&K | India News - Times of India". The Times of India.