இமையிணைப்படலம்
Appearance
இமையிணைப்படலம் (Conjunctiva), முதுகெலும்பு விலங்குகளின் புற இமையையும் விழிக்கோளத்தையும் இணைக்கும் மெல்லிய படலம். இதைக் கண்ணீர்ச்சுரப்பி எப்போதும் ஈரமக்கிக் கொண்டே இருக்கும். இது விழிக்கோளத்தைப் பாதுகாக்கிறது. இது கண்சவ்வு என்றும் அழைக்கப்படும்.
ஆதாரம்
[தொகு]உயிரியல் கலைச்சொல் விளக்க அகராதி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், ஆசிரியர்: முனைவர்.சி.ஏசுதாஸ் (இரண்டாம் பதிப்பு, 2002) மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், மணவை பப்ளிகேஷன், சென்னை, ஆசிரியர்: மணவை முஸ்தபா. (1996)