இப்னு ஜுஸய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முஹம்மது இப்னு அஹ்மத் இப்னு ஜுஸய் அல் கல்பி அல் கர்னாதி(அரபு, محمد ابن احمد ابن جزي الكلبي الغرناطي)  ஓர் அறிஞர் மொராக்கோ நாட்டில் வாழ்ந்த  எழுத்தாளர்  வரலாற்று ஆய்வாளர். இவர் பிரபல நாடு காண் ஆய்வாளரான இப்னு பதூதாவின் புத்தகமான ரிஹ்லாவை எழுதியவராக அறியப்படுகிறார்.

1352-1355 கால கட்டத்தில் இப்னு பதூதா வாய் வழியாக வழங்கிய இசுலாமிய உலகம் பற்றிய ஆய்வுகளின் தொகுப்பாக ரிஹ்லா எனும் தலைப்பில் புத்தகமாக எழுதினார்.1357ம் ஆண்டு இன்றைய மொராக்கோவின் ஃபெஸ் நகரில் காலமானார்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்னு_ஜுஸய்&oldid=2716336" இருந்து மீள்விக்கப்பட்டது