இன்ஸ்கிரிப்டு தட்டச்சு முறை
Jump to navigation
Jump to search
இன்ஸ்கிரிப்டு (InScript) இந்திய மொழி எழுத்துருக்களை எழுத வடிவமைக்கப்பட்ட தட்டச்சு முறை ஆகும்.
இந்திய மொழிகளில் எழுத இம்முறையையே இந்திய அரசு பயன்படுத்துகிறது.[1] இதைத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய அரசு உருவாக்கியது. தேவநாகரி, வங்காள எழுத்து, குஜராத்தி எழுத்து, கன்னட எழுத்து, குருமுகி, மலையாள எழுத்து, ஒரிய எழுத்து, தமிழ் எழுத்து, தெலுங்கு எழுத்து ஆகியவற்றை இம்முறையில் எழுதலாம். இம்முறை லினக்சு, மேக் ஆகியவற்றிலும் விண்டோசு இயங்குதளத்தின் அண்மைய பதிப்புகள் அனைத்திலும் இயங்கும். சில கைபேசிகளிலும் இயங்கும் எனக் கூறப்படுகிறது.[2]
தட்டச்சு வடிவமைப்பு[தொகு]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி