உள்ளடக்கத்துக்குச் செல்

இன்போ கிராபிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல் வரைகலை (Infographics) என்பது தகவல், தரவு, புள்ளிவிவரம் போன்றவற்றை இதன் மூலம் காட்சிப்படுத்தி தெரிவிக்கவேண்டியவற்றை விரைவாகவும் தெளிவாகவும் முன்வைக்க முடியும்.[1][2] தகவல் வரைகலை பல  ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தாலும் சமீப காலங்களாக இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் இணையத்தில் கிடைக்கக்கூடிய இலவசக் கருவிகளும், இணையப் பயன்பாடுமே ஆகும்.[3][4]

முக்கிய வகைகள்

[தொகு]

தகவல் வரைகலையில் பல வகைகள் இருந்தாலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது வகைகளே பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன.

  • புள்ளிவிவர தகவல் வரைகலை,
  • தகவல் தகவல் வரைகலை,
  • காலவரிசை தகவல் வரைகலை,
  • செயல்முறை தகவல் வரைகலை,
  • புவியியல் தகவல் வரைகலை,
  • ஒப்பீடு தகவல் வரைகலை,
  • படிநிலை தகவல் வரைகலை,
  • வரிசை தகவல் வரைகலை,
  • சுயவிவர அல்லது தற்குறிப்பு தகவல் வரைகலை.

சான்றுகள்

[தொகு]
  1. Doug Newsom and Jim Haynes (2004). Public Relations Writing: Form and Style. p.236.
  2. Smiciklas, Mark (2012). The Power of Infographics: Using Pictures to Communicate and Connect with Your Audiences. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780789749499.
  3. Heer, Jeffrey; Bostock, Michael; Ogievetsky, Vadim (2010). "A tour through the visualization zoo". Communications of the ACM 53 (6): 59–67. doi:10.1145/1743546.1743567. 
  4. Card, S. (2009). Information visualization. In A. Sears & J. A. Jacko (Eds.), Human-Computer Interaction: Design Issues, Solutions, and Applications (pp. 510-543). Boca Raton, FL: CRC Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்போ_கிராபிக்ஸ்&oldid=3507251" இலிருந்து மீள்விக்கப்பட்டது