இன்னிசை டெத்து மெட்டல்
Appearance
இன்னிசை டெத்து மெட்டல் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது டெத்து மெட்டலின் கீழ் வரும் ஒரு மெட்டல் இசைவகை ஆகும். இது 1990ஆம் ஆண்டுகளில் சுவீடன் நாட்டில் தோன்றியது. 2000ஆம் ஆண்டுகள் முதல் இது உலகெங்கும் பரவலாக அறியப்பட்டு வருகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Purcell, N. Death Metal music: the passion and politics of a subculture, at 9, McFarland, 2003 (retrieved 3 June 2011)
- ↑ Genre Expression in Extreme Metal|Smialek, Eric T.|page 195|
- ↑ Sharpe-Young, Garry (2007). Metal: The Definitive Guide. Jawbone Press. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781906002015.