இனிப்பு வளிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இனிப்பு வளிமம் (Sweet Gas) என்பது நச்சுப் பொருட்களான ஹைட்ரசன் சல்பைடு, மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை கணிசமான அளவில் சேர்ந்திராத இயற்கை எரிவளியையே குறிக்கும். இவை அதிக அளவில் கலந்திருந்தால் அது புளிப்பு வளிமம் என்று கூறப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிப்பு_வளிமம்&oldid=1676434" இருந்து மீள்விக்கப்பட்டது