இனக்குழுப்புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இனக்குழுப்புவியியல் (Ethnogeography or Ethnic Geography) என்பது இனக்குழுக்களின் புவியியல் பரவல் தொடர்பான அறிவியல் ஆய்வு ஆகும். இனங்கள் அல்லது மக்களின் புவியியல் பரவல் மற்றும் வாழும் சூழல்களுடனான அவர்களின் தொடர்பு பற்றி இத்துறை ஆய்வு செய்கிறது.[1]. மனித செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த இன நிறுவனங்களின் செல்வாக்கைப் பற்றிய ஆய்வின் மூலம் பரந்த பொருளில் புவியியலுடன் இனக்குழுப்புவியியல் தொடர்பு கொண்டுள்ளது. [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனக்குழுப்புவியியல்&oldid=3447866" இருந்து மீள்விக்கப்பட்டது