இந்தோ (ஆப்பிள்)
தோற்றம்
மாலசு டொமசுடிகா இந்தோ | |
---|---|
![]() | |
கலப்பினப் பெற்றோர் | வெள்ளை குளிர்கால பியர்மெயின் & டைம்சு |
பயிரிடும்வகை | இந்தோ |
தோற்றம் | யப்பான் |
இந்தோ ஆப்பிள் என்பது ஆப்பிளின் ஒரு வகையாகும். இது 1930 முதல் அறியப்படுகிறது.[1] இந்தோ ஆப்பிள் பழம் மிகவும் இனிமையானது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ஆப்பிள் பல்கலைக்கழகம் (り ん ご) (in Japanese)