இந்திய நாய் இனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நாய் இனங்கள் நம் உள்ளூர் இயற்கையாக அமைதந்த நாய் இனங்களை இந்திய நாய் இனங்கள் என்கிறோம். பொதுவாக நாட்டு நாய் என்று அழைக்கிறோம். இந்திய நாய் இனங்கள் ராஜபாளையம், சிப்பிப்பாறை, அலங்கு, கோம்பை, மலையேறி, கன்னி போன்ற இனங்கள் மிகப் பிரபலம். இந்திய பாரம்பரிய நாய் இனங்கள் இந்தியா மட்டும் அல்லாத அண்டை நாடுகளிலும் காணப்படுகிறது[1][2]. இந்திய நாய்கள் மிகவும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கை ஆகவும் செயல்படும் எனவே இந்த இணக்களை காவல் துறை பயன்படுத்துகிறது. இயற்கையாகவே வளர்ந்த இனமாக இருப்பதால் இந்திய காலநிலை வளர்ப்பது எளிதாக உள்ளது. சருமத்திற்கு மிகக் குறைவாக உள்ளதால் மற்ற இணங்களை விட ஒப்பீட்டளவில் சுத்தமாக இருக்கின்றன[1][3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Vellampalli, Jaya (13 January 2018). "Why the Indian Pariah is a perfect pet" (in English). Telangana Today. Archived from the original on 21 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. Pathak, Arun (1995). Handicrafts in the Indus Valley Civilization. Janaki Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8185078874. 
  3. Sharma, Purnima (13 February 2017). "Desi stray dogs are finding loving homes thousands of miles away from the mean streets of India" (in English). Quartz. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Choudhury-Mahajan, Lina (12 July 2011). "Paws for thought" (in English). ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 12 April 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Article on the Indian Native Dog in the Kennel Gazette, Kennel Club of India, July 2015 – INDog Project".
  6. Mukherjee Pandey, Jhimli (5 March 2019). "Rescued pup trains her way into elite dog squad" (in English). Times of India. பார்க்கப்பட்ட நாள் 12 April 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. Vellampalli, Jaya (13 January 2018). "Why the Indian Pariah is a perfect pet" (in English). Telangana Today. Archived from the original on 21 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2019. They are commonly seen in India, Bangladesh and Pakistan. They adjust well in tropical climates as there is a mix of both winters and summers. But, even extreme weather conditions do not affect them in any way. This breed of dog sheds little fur. As they have short coat, the need for regular brushing and combing is less. They don't even need regular bath as they do not have an unpleasant body odour. ... They are very devoted to their family/owners. In rural areas, these dogs are seen guarding farm animals. ... These dogs are free from all genetic health problems as they are a natural breed.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_நாய்_இனங்கள்&oldid=3927631" இலிருந்து மீள்விக்கப்பட்டது