இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள்
Appearance
(இந்திய தொலைதூர உணர்வுகாணல் செயற்கைகோள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய தொலைதூர உணர்வுகாணல் செயற்கைகோள் அல்லது ஆங்கிலத்தில் Indian Remote Sensing satellite (IRS) எனபடுவது இந்தியாவின் அதி நவின புவி கண்காணிப்பு செயற்கைகோள். இது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் செய்யப்பட்டது. இது இந்தியாவின் ஒரு தொடர் செயற்கைகோள் ஆகும்.
இந்திய தொலைதூர உணர்வுகாணல் செயற்கைகோள் முறைமை
[தொகு]இத் தொலைதூர உணர்வுகாணல் செயற்கைகோள் இந்தியாவின் வளர்ச்சியை நோக்கி உருவாக்கப்பட்டது ஆகும். இது இந்தியாவின் அனைத்த பொருளாதர பிறிவுகளிளும் சிறப்பாக பங்கேற்றி வருகின்றது. உதாரணம்மாக வேளாண்மை துறை, நீர் வளம் துறை, வனவியல் துறை, சூழ்நிலையியல் துறை, நிலவியல் துறை, கடல் மீன் வளத் துறை மற்றும் கடலோர மேலாண்மை.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- CartoSat 2 images பரணிடப்பட்டது 2007-08-02 at the வந்தவழி இயந்திரம்
- Official ISRO websiteபரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம்
- FAS article on IRS system
- Bharat-Rakshak article on IRS system பரணிடப்பட்டது 2007-05-01 at the வந்தவழி இயந்திரம்