இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தல் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2017 இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தல்

← 2001 திசம்பர் 2017 2022 →
 
வேட்பாளர் இராகுல் காந்தி
கட்சி காங்கிரசு
MPs' ballot எதிர்ப்பின்றி தேர்வு
Members' vote எதிர்ப்பின்றி தேர்வு

முந்தைய தலைவர்

சோனியா காந்தி

தலைவர் -தெரிவு

இராகுல் காந்தி


இந்திய தேசிய காங்கிரசின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தல், 2017 டிசம்பர் 2017 இல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் தலைவர் தேர்தலில், இராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]