இந்திய கோலா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வகைப்படுத்தல் | |
---|---|
மாடப் புறா புறா |
இந்திய கோலா டிரகூன் புறாக்களைப் போன்ற ஒரு சிறிய புறா இனமாகும். இவை சிவப்பு கண்களைக் கொண்டுள்ளன. இவை வேகத்திற்குப் பெயர்பெற்றவையாகும். இவற்றின் சராசரி வேகம் மணிக்கு 65-70 மைல்கள் ஆகும். இவை 10–11 மணி நேரம் நிற்காமல் பறக்கக்கூடியவை. இவை எங்கு சென்றாலும் வீடு திரும்பக்கூடிய சிறந்த ஹோமிங் ஆற்றல் பெற்றவையாகும், ஆனால் வளர்ந்த புறாக்களை பழக்கப்படுத்துவது கடினமானதாகும். 10-12 நாள் பறவைகளை வாங்கி கைகளின் மூலம் உணவு ஊட்டுவதன் மூலம் இவற்றைப் பழக்கப்படுத்தலாம்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]
வெளி இணைப்புகள்
[தொகு]