இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:35, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category பாக்கித்தான் வரலாறு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு என்பது 8- ம் நூற்றாண்டு தொடக்கம் இந்தியா மீது பல்வேறு இசுலாமிய அரசுகள் மேற்கொண்ட படையெடுப்புகளையும், அதன் பின்னர் அவர்களுடையை ஆட்சியையும் குறிக்கிறது. பல நூற்றாண்டுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் இசுலாமிய அரசர்களின் ஆட்சியில் இருந்தன. ஒரு காலப் பகுதியில் தெற்காசிய நிலப்பரப்பு முழுவது முகலாயப் பேரரசின் ஆட்சியில் இருந்தது.