இந்தியாவில் சாதிகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் சாதிகள் என்பது அம்பேத்கர் எழுதிய ஒரு புத்தகம் ஆகும். இப்புத்தகத்தில் அம்பேத்கர் கூறியிருப்பது, உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காணமுடியாது.[1] தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்று திரட்ட முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்க பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும், அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும் என்று கூறியுள்ளார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]