இந்தியாவில் குழாய் வழி போக்குவரத்து
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியாவில் குழாய் வழி போக்குவரத்து என்பது மூன்று முக்கியமாக வலையில் காணப்படுகிறது.
- மேல் அஸ்ஸாம் எண்ணெய் கிணறுகளிலிருந்து கௌஹாத்தி, கருனி, அலகாபாத் வழியாக உத்திரபிரதேசத்திலுள்ள கான்பூர் வரை செல்லும் குழாய் போக்குவரத்து.
- குஜராத்திலுள்ள சலாயாவிலிருந்து விராம்கம், மதுரா, டெல்லி, சோனிபாத் வழியாக பஞ்சாபிலுள்ள ஜலந்தர் வரை செல்லும் போக்குவரத்து.
- குஜராத்திலுள்ள ஹாஜிராவிலிருந்து மத்திய பிரதேசத்தின் விஜய்ப்பூர் வழியாக உத்திர பிரதேசத்திலுள்ள ஜெகதீஷ்பூர் வரை செல்லும் குழாய் போக்குவரத்து.