இந்தியன் ஓசன்
Jump to navigation
Jump to search
இந்தியன் ஓசன் என்பது 1990இல் புது தில்லியில் துவங்கப்பட்ட ஓர் இந்திய ராக் இசைக்குழு. இந்தியாவில் கலப்பு ராக் இசை வகையின் முன்னோடிகளாகக் கருதப்படும் இக்குழு சுஸ்மித் சென், அசீம் சக்ரவர்த்தி, ராஹுல் ராம், அமித் கிலாம் ஆகியோரை உள்ளடக்கியது.