இட்ரோகும்மைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இட்ரோகும்மைட்டு (Yttrogummite) என்பது இட்ரியம் தனிமத்தின் கும்மைட்டு வகை கனிமமாகும். அதிக அளவிலான இட்ரியம் மண்ணைக் கொண்டிருக்கும் இது ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். இட்ரியம் யுரேனைட்டின் மாற்று விளைபொருளாக இட்ரோகும்மைட்டு கருதப்படுகிறது [1].

1870 ஆம் ஆண்டுகளில் அடால்ப் எரிக்நார்தென்சுகியோல்டு என்ற புவியியலாளர் நார்வே நாட்டைச் சேர்ந்த அரெந்தாலில் இதைக் கண்டறிந்தார் [2].

மேற்கோள்கள் =[தொகு]

  1. Yttrogummite on Mindat.org
  2. Nordenskiöld, A.E. (1878): Mineralogiska bidrag 5. Cleveit, ett nytt yttro-uran mineral från Garta felsspatsbrott nära Arendal. Geologiska Föreningen i Stockholm Förhandlingar, 4: 28-32
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரோகும்மைட்டு&oldid=2974034" இருந்து மீள்விக்கப்பட்டது