இடையினத் திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
De Niro with his wife Grace Hightower at the 2008 Tribeca Film Festival.

இடையினத் திருமணம் அல்லது இனக்கலப்புத் திருமணம் என்பது வெவ்வேறு இனத்தைச் சார்ந்தோர் திருமணம் செய்வது ஆகும். இவர்கள் குழந்தைகள் பெற்றால், இக் குழந்தைகள் பல்வேறு இனங்களின் மரபைக் கொண்டிருக்கும். எ.கா கறுப்பர் வெள்ளையர் ஆகியோருக்கு இடையே நடக்கும் திருமணம், தமிழர் பறங்கிகள் திருமணம் போன்றவை ஆகும்.


மிகவும் வேறுபட்ட இனங்களைச் சார்ந்தவர்களுக்கு இடையே திருமணம் அதிகம் நடைபெறுவது ஐக்கிய அமெரிக்காவில் ஆகும். திருமணம் செய்பவர்களில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இவ்வகையை சேர்ந்தவர்களே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடையினத்_திருமணம்&oldid=2077400" இருந்து மீள்விக்கப்பட்டது