இடைக்குன்றூர் கிழார்
தோற்றம்
இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் நான்கு இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல்களில் இவர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாராட்டியுள்ளார். [1]
பாடல் தரும் செய்திகள்
[தொகு]| “ | ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை |
” |
| “ | கிண்கிணி களைந்த கால் ஒண் | ” |
மேற்கூறிய இவரின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் புகழ்பெற்றவை. அவை முறையே தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலையே போருக்குச் சென்று பலரை வென்றதை குறிப்பன.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ https://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280212-126725
- ↑ புறம் 76
- ↑ புறம் 77