உள்ளடக்கத்துக்குச் செல்

இடாய்ச்சு முன்னிடைச் சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இடாய்ச்சு முன்விபக்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இடாய்ச்சு மொழியில் வழங்கப்பெற்று வரும் சில முன்விபக்திகள்(Prepositions).


சில இடாய்ச்சு முன்விபக்திகள்

[தொகு]

கீழ்காணும் பட்டியலில் இடாய்ச்சு மொழியிலுள்ள சில முன்விபக்திகளும் அதற்கு இணையான தமிழ் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இடாய்ச்சு தமிழ்
an மேல்/மீது
außer (அதைத்)தவிர்த்து
unter கீழே
mit உடன்
vor முன்னே/எதிரில்
entgegen எதிராக
gegenüber எதிராக
für பொருட்டு
durch ஊடாக/வழியாக
über மேல்/மேலே
in உள்ளே
außerhalb வெளியே
um சுற்றி
neben அடுத்து
zwischen இடையில்
hinter பின்னே
nach அடுத்து
beiderseits இருபக்கமும்
wegen அதனால்
infolge (அதன்)காரணமாக
oberhalb மேலே
inmitten இடையில்
anstatt (அதற்கு) பதிலாக
statt (அதற்கு) பதிலாக


முன்விபக்திகளும் வேற்றுமையும்

[தொகு]
இரண்டாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை இரண்டாம்/நான்காம் வேற்றுமை
bis aus anstatt an
durch außer statt auf
entlang bei außerhalb hinter
für gegenüber innerhalb in
gegen mit trotz neben
ohne nach während über
um seit wegen unter
wider von jenseits vor
zu zwischen


சில சுருக்கப்பெற்ற இடாய்ச்சு முன்விபக்திகள்

[தொகு]

சில முன்விபக்திகள் பெயர்ச்சொற்குறிகளுடன் சேர்ந்து சுருக்கப்பெருவதுண்டு. அவற்றுள் சிலவற்றை காண்போம்.


an + das = ans

in + das = ins

auf + das = aufs

um + das = ums

durch + das = durchs 1

für + das = fürs 1

gegen + das = gegens 1

hinter + das = hinters 1

neben + das = nebens 1

über + das = übers 1

unter + das = unters 1

vor + das = vors 1

an + dem = am

bei + dem = beim

in + dem = im

von + dem = vom

zu + dem = zum

zu + der = zur

1 பேச்சுவழக்கில் மட்டும்

சொற்றொடர் இலக்கணம்

[தொகு]

தனித்த முன்விபக்தியின் சொற்றொடர் இலக்கணம்

[தொகு]

சார்ந்த முன்விபக்தியின் சொற்றொடர் இலக்கணம்

[தொகு]

வினா முன்விபக்தியின் சொற்றொடர் இலக்கணம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]