இடாய்ச்சு அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடாய்ச்சு அருங்காட்சியகம்
Deutsches Museum with Boschbridge
இடாய்ச்சு அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது சூன் 28, 1903 (1903-06-28)
அமைவிடம்
  • மியூசியம் இன்செல் 1
  • 80538 மூன்சென்
  • செர்மனி
வகை அறிவியல் அருங்காட்சியகம், தொழில்நுட்ப அருங்காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியன்
வலைத்தளம் Deutsches Museum

இடாய்ச்சு அருங்காட்சியகம் அல்லது செர்மன் அருங்காட்சியகம் செர்மன் நாட்டின் மியூனிக் நகரில் உள்ள ஒரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம். இதுவே உலகின் மிகப்பெரிய அறியவல் நுட்பக் காட்சியகமாகும். இங்கு 50 துறைகளில் 28, 000 பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.[1] ஆண்டுதோறும் 15 இலட்சம் பேர் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகின்றனர். இது 1903-ஆம் சூன்த் திங்கள் 28-ஆம் நாள் செருமானியப் பொறியாளர் கழகத்தால் தொடங்கப்பட்டது. மியூனிக் நகரின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இதுவே.


மேற்கோள்கள்[தொகு]