இதர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இடர் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சபர்கந்தா மாவட்டத்தின் இதர் வட்டத்தில் உள்ள சமணக் கோயில்

இதர் வட்டம், இந்திய மாநிலமான குஜராத்தின் சாபர்காண்டா மாவட்டத்தில் உள்ள்து.[1]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் இதர் வட்டத்தின் பகுதிகளை இதர் இராச்சியத்தினர் ஆட்சி செய்தனர்.

அரசியல்[தொகு]

இந்த வட்டம், இடர் சட்டமன்றத் தொகுதிக்கும், சாபர்காண்டா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

ஊர்கள்[தொகு]

இந்த வட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியலை கீழே காண்க.

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதர்_வட்டம்&oldid=3619955" இலிருந்து மீள்விக்கப்பட்டது