இசைத் தூண்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசைத் தூண்டில் (hook) பாப் இசையில் பாடல் "கேட்போரின் மனதைக் கவரும் வண்ணம் அமைய" சேர்க்கப்படும் ஓர் இசை வடிப்பு, பெரும்பாலும் ஒரு சிறிய இராகம், சரணம் அல்லது சிறிய இசைக்கோர்வை ஆகும். [1] இது பரவலாக ராக் இசை, ஹிப் ஹாப் இசை, மேற்கத்திய நடன இசை வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இசைவகைகளில், இசைத் தூண்டில்கள் வழமையாக கூட்டுப்பாடகர்களால் கொடுக்கப்படும். இசைத்தூண்டில்கள் மெல்லிசையாகவோ தாளகதியாகவோ இருக்கலாம்; வழமையாக இசையின் அடித்தளமாக அமைந்திருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Covach, John (2005). "Form in Rock Music: A Primer". in Stein, Deborah. Engaging Music: Essays in Music Analysis. New York: Oxford University Press. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-517010-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைத்_தூண்டில்&oldid=2516683" இருந்து மீள்விக்கப்பட்டது