இசுரீட் பைட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுரீட் பைட்டர் (Street Fighter) என்பது ஒரு புகழ்பெற்ற நிகழ்பட ஆட்டம் ஆகும். இவர்களை வீதிச் சண்டையாளர் எனலாம். சிறப்பு அசைவுகள் அல்லது திறமைகள் கொண்ட வீரர்களுக்கு இடையேயான போட்டியாக இது அமைகிறது. உலகின் பல பாகங்களைப் பிரதிநிதிப்படுத்தி வீரர்கள் உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆட்டம் 1987 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், 1991 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது பதிப்பே நல்ல வரவேற்பைப் பெற்று, ஆட்டக்காரர் மத்தியில் இன்றும் மிக புகழ்பெற்ற ஒன்றாக இருக்கின்றது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரீட்_பைட்டர்&oldid=3768860" இருந்து மீள்விக்கப்பட்டது