இசுரம்பிள்ளப்போன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரம்பிள்ளப்போன் ஒரு இணைய தளங்களை தெரிவு செய்து தரப்படும் இணையச் சமூகத்தைக் கொண்ட ஒரு தளம். வகைகளை அல்லது தலைப்புகளை தெரிவு செய்த பின்பு "Stumble" என்ற பொத்தானை சுட்டுவதன் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட தளங்களுக்கு இது எடுத்து செல்லும். இசுரம்பிள்ளப்போன் நிறுமத்தை ஈபே மே 2007 இல் $75,000,000 வாங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரம்பிள்ளப்போன்&oldid=2224458" இருந்து மீள்விக்கப்பட்டது