இசுத்திரிப் பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தற்கால மின்சார இசுத்திரிப் பெட்டி
கரியிட்டு பயன்படுத்தப்படும் இசுத்திரிப் பெட்டி (அங்கேரி)

இசுத்திரிப் பெட்டி என்பது உடையில் இருக்கும் சுருக்கங்களை சீர் செய்ய பயன்படும் ஒரு கருவியாகும். வெப்பத்தை அழுத்தி பிரயோகிக்கும் பொழுது அது உடையின் இழைகளை சீர் செய்யும். இதுபோன்ற கருவிகள் முதலாம் நூற்றாண்டிலேயே சீனாவில் பயன்படுத்தப்பட்டன. மூலக்கூற்று இடைவிசையினால் பருத்தி ஆடைகளின்மேல் நீர் தெளித்து இதனைப்பயன்படுத்துவர். ஹென்ரி சீலி என்பவர் 1882இல் மின்சார இசுத்திரிப் பெட்டியினை உருவாக்கி அதற்கு ஜூன் 6, 1882இல் காப்புறிமை பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. U.S. Patent 259,054 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுத்திரிப்_பெட்டி&oldid=3411756" இருந்து மீள்விக்கப்பட்டது