உள்ளடக்கத்துக்குச் செல்

இசுட்டீஃபான்- போல்ட்சுமான் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுட்டீஃபான்-போல்ட்சுமான் விதி (Stefan-Boltzmann law, ஸ்டீஃபான்-போல்ட்ஸ்மான் விதி) என்பது, ஒரு கரும் பொருள், அலகு பரப்பிலிருந்து ஒரு வினாடியில் உமிழும் கதிர்வீச்சாற்றல் அப்பொருளின் தனி வெப்பநிலையின் நான்காம் மடிக்கு நேர் வீததில் இருக்கும் என்பதனை விளக்கும் விதியாகும். அதாவது

(அல்லது)

இங்கு σ என்பது ஸ்டீஃபான்- போல்ட்ஸ்மான் மாறிலியாகும். இதன் மதிப்பு 5.6697*10−5எர்க்கு/செ.மீ 2/ வினாடி ஆகும்.