உள்ளடக்கத்துக்குச் செல்

இசுக்கோலர்ப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுக்கோலர்ப்பீடியா (ஸ்காலர்பீடியா) (Scholarpedia) அல்லது புலமைப்பீடியா என்பது ஒரு ஆங்கில விக்கி முறை கலைக்களஞ்சியம். இது துறைசார் வல்லுனர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட படைப்புகளை வெளியிடுகிறது. இங்கு அழைக்கப்பட்ட கல்விமான்கள் மட்டுமே பங்களிக்க முடியும். இதில் நோபல் பரிசு பெற்ற பலரும் பங்களிக்கின்றார்கள். இது பதிப்புரிமை கட்டுப்பட்ட படைப்புகளை வெளியிடுகிறது.

இசுக்கோலர்ப்பீடியா ஒரு பொது கலைக்களஞ்சியம் அல்ல. தற்போது பினவரும் நான்கு துறைகளில் கவனம் செலுத்துகிறது.

  • கணிக்கிடு நரம்பு அறிவியல் - computational neuroscience
  • இயங்கியல் முறைமைகள் - dynamical systems
  • கணக்கிடு அறிவாண்மை - computational intelligence
  • வானியற்பியல் - astrophysics

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்கோலர்ப்பீடியா&oldid=1351998" இலிருந்து மீள்விக்கப்பட்டது